செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம் 2020 பிப்ரவரி 7ம் நாளில் “தமிழ் அகராதியில் நாள்” நிறைவு விழா கொண்டாடுதல் – பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் போட்டிகள் நடத்துதல்

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம் 2020 பிப்ரவரி 7ம் நாளில் “தமிழ் அகராதியில் நாள்” நிறைவு விழா கொண்டாடுதல் – பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் போட்டிகள் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில்தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE DSE PROCEEDINGS AND LETTER

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.