சுற்றுச் சூழல் மன்றம் – மிஷன் இயற்கை திட்டம் – தொடர்பாக

இணைப்பில் காணும் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

https://forms.gle/52fJrEiZ9EQQtEeh6

// ஒப்பம் //

// க.முனுசாமி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி

வேலூர் மாவட்டம்