சுற்றறிக்கை

வேலூர் மாவட்டம், அரசு/நிதியுதவி/ஆதிதிராவிடர்நலம்/ நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நாளை 06.07.2024 அன்று காலை 10.00 மணிக்கு காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (SSA) அலுவலத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களால் நடத்தப்பட உள்ளது. இக்கூட்டத்திற்கு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மடிக்கணினி உடன் பள்ளி விவரங்கள் மற்றும் பள்ளி சார்ந்த புகைப்படங்களுடன் உரிய நேரத்தில் கலந்துகொள்ள தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பு – (மதிய உணவுடன் வரவும்)

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர் மாவட்டம்