சுற்றறிக்கை

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

          வருகின்ற 16.06.2025 திங்களன்று  காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் CWSN மாற்றுத்திறனாளிகளுக்கான  ITI / POLYTECHNIC  SPOT  Admission -ற்காக உடனடி சேர்க்கை முகாம் நடைபெறுவதால் இணைப்பில் காணும் மாற்றுத் திறனாளி மாணவர்களை சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்,  பொறுப்பு ஆசிரியர்களுடன் அந்த மாணவர்களுடன், மாணவர்களின் பெற்றோருடன் ITI / POLYTECHNIC -ல் சேருவதற்கு உரிய ஆவணங்களுடன் தயார் நிலையில் அழைத்து வர தலைமை ஆசிரியர் சார்ந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

          மேலும், இணைப்பிலுள்ள  கூகுள் படிவத்தில் கோரப்படும் மாணவர்களின் தொலைபேசி விவரங்களை உள்ளீடு   செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1N5n-u-9Xp609k41r2EeyiUtkV-K5gtiFSc_i-PUwACM/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.