சுற்றறிக்கை –

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
இணைப்பில் உள்ளவாறு

  1. வட்டார அளவிலான உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள், ஆய்வக உதவியாளர்கள் மற்றும் AIs.
  2. போட்டித் தேர்வுக்கான மாணவர்களின் பெயர் பட்டியல்
  3. வட்டார அளவிலான உயர்கல்வி வழிகாட்டிக்கான பயிற்சி பள்ளிகள்
    *இணைப்பு 1-இல் உள்ளவாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் நாளை பெருமுகை வேலூர் மாதிரி பள்ளியில் நடைபெற உள்ள பயிற்சிக்கு 10 மணி அளவில் கலந்து கொள்ள பணி விடுவிப்பு செய்யுமாறும், *இணைப்பு 2-இல் உள்ளவாறு விருப்பமுள்ள மாணவர்களுக்கு எமிஸ் இணையதளத்தில் பதிவிட்டு சனிக்கிழமை

*இணைப்பு 3-இல் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்தல் வேண்டும்.

முதன்மை கல்வி அலுவலர்,

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, வேலூர்