அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ / அரசு நிதியுதவிப்பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் நவம்பர் 2024 இரண்டாம் இடைப்பருவத்தேர்வு தேர்ச்சி விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Sheet -ல் இன்று 21.11.2024 பிற்பகல் 2 .00 மணிக்குள் பதிவுகள் மேற்கொள்ள அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவிப்பள்ளி உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
https://docs.google.com/spreadsheets/d/1BU281L2m8LkRc3SoWwCE4ZMDx7pUQyvNAvuOVjFx2oc/edit?usp=sharing
//ஓம்//
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.