அனைத்து வகை அரசு தொடக்க /நடுநிலை /உயர்/மேல்நிலை/அரசு நிதியுதவி பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கு மட்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (30.10.2024) முற்பகல் மட்டும் செயல்படும் பிற்பகல் அரைநாள் விடுமுறை அறிவித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
//ஓம்.//
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்
- அனைத்து வகை அரசு தொடக்க /நடுநிலை /உயர்/மேல்நிலை/அரசு நிதியுதவி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் வேலூர் மாவட்டம் .
நகல்
- வேலூர் மாவட்ட (இடைநிலை /தனியார் பள்ளிகள்/ தொடக்கக் கல்வி ) அலுவலருக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு