அனைத்து அரசு /ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
இத்துடன் இணைப்பில் காணும் Google Sheet -ல் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரிபார்த்து மற்றும் இன்று பிற்பகல் 3.00 மணிக்குள் பதிவுகள்மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு : கட்டிடம் கட்ட இடம் இருப்பின் முதன்மைக் கல்வி அலுவலர் பெயரில் இருப்பதை உறுதி செய்து பின்னர் பதிவுகள் மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது .
https://docs.google.com/spreadsheets/d/1trjwpb5zwrnJKFM4dCtzY–aU808MbZD-4Fn4H7fbq8/edit?usp=sharing
ஓம் .செ.மணிமொழி
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் .
பெறுநர்
அனைத்து அரசு /ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் .