அனைத்து வகை தேர்வுமைய மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
நடைபெறவிருக்கும் மார்ச்-2025 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு தொடர்பாக தங்கள் தேர்வு மையத்திற்கான பெயர்ப்பட்டியலை, 02.01.2025 அன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
ஓம்
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து வகை தேர்வுமைய மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.