சுற்றறிக்கை -இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஓய்வூதிய பணப்பயன் மற்றும் பங்களிப்பு ஓய்வுத் திட்டத்தில் பணப்பயன் பெற்று வழங்கப்பட்ட விவரங்கள் Google sheet – ல் இன்று(13.12.2024) மதியம் 1.00 மணிக்குள் உள்ளீடு செய்து விட்டு உள்ளீடு செய்த படிவத்தை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மூன்று நகல்களில் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து வகை அரசு/அரசு நிதி உதவி பெறும்/உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .