அனைத்துவகை தொடக்க/நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,
சுதந்திர தின விழா 2020-15.08.2020 (சனிக்கிழமை அன்று இந்திய திருநாட்டின் 74வது சுதந்திர தின விழாவினை மாவட்டக்கல்வி அலுவலகம், வட்டாரக்கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் கொண்டாடுதல் சார்பாக இணைப்பில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.