சிறுபான்மை நலவாழ்வு-Pre Matric, post matric and merit cum means based scholarship பெறுவதற்கு பள்ளிகள் பள்ளிகள் தங்களின் – login-ஐ வெளி நபர்களிடம் கொடுத்து பதிவு மேற்கொள்ளுவதால் தவறான தகவல்கள் பதிவேற்றம் செய்வதை தடுக்க அறிவுரை

அனைத்து மெட்ரிக்/ மெட்ரி மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு,

 

சிறுபான்மை நலவாழ்வு-Pre Matric, post matric and merit cum means based scholarship பெறுவதற்கு பள்ளிகள் பள்ளிகள் தங்களின் – login-ஐ வெளி நபர்களிடம் கொடுத்து பதிவு மேற்கொள்ளுவதால் தவறான தகவல்கள் பதிவேற்றம் செய்வதை தடுக்க அறிவுரை சார்பாக செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மெட்ரிக்/ மெட்ரி மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.