அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
சிறப்பு ஊக்கத்தொகை-அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் 2017-18ம் கல்வி ஆண்டில் 10, 11,12ம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்கள் வங்கி கணக்கு விவரம் 05.04.2018 அன்று மாலை 4.00 மணிக்குள் இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி இவ்வலுவலகத்தில் தனி நபர் மூலம் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE FORM
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.