சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (இணைப்பில் உள்ளவாறு)
சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை – அரசு/நகராட்சி/ அரசு உதவிபெறும் )சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு 2020-21ஆம் கல்வியாண்டிற்கான தேவைப்படும் தொகை – 30.09.2020க்குப் பிறகு மாணாக்கர் சேர்க்கை இருப்பின் தேவைப்படும் கூடுதல் தொகை விவரம் சமர்ப்பிக்க கோருதல் சார்பாக இணைப்பில்உள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்படுள்ளவாறு கூடுதல் தேவையினை உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO ENTER THE ADDL REQUIRED
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.