சிறப்புக்கட்டண இழப்பீட்டுத்தொகை – அரசு/ நகராட்சி அரசு உதவி பெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து)உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவர்களுக்கு 2018-19ம் கல்வி ஆண்டிற்கான தேவைப்படும் தொகை-மாணவ/ மாணவிர் விவரம் கோருதல்

பெறுநர்

 

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல்இணைக்கப்பட்டுள்ளது)

சிறப்புக்கட்டண இழப்பீட்டுத்தொகை – அரசு/ நகராட்சி அரசு உதவி பெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து)உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவர்களுக்கு 2018-19ம் கல்வி ஆண்டிற்கான தேவைப்படும் தொகை-மாணவ/ மாணவிர் விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINDGS

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS AND FORMS