சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)- STUDENT POLICE CADET PROGRAMME சார்பாக மாணவர் பெயர் மற்றும் பள்ளியின் மன்ற ஒருங்கிணைப்பாளர் பெயர் ஆகிய விவரங்கள் நாளை (07.09.2019) காலை 9.00 மணிக்குள் ஒப்படைக்க கோருதல்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),

தங்கள் பள்ளியில் 8ம் வகுப்பில் பயிலும் 22 மாணவர்கள்,  9ம் வகுப்பில் பயிலும் 22 மாணவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களாக இரண்டு ஆசிரியர்கள் பெயர்  Co-Ed பள்ளி எனில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆசிரியர் ஆகியோர் பெயர்களை கீழ் கொடுக்கப்பட்டுள்ள படிவங்களில் பூர்த்தி செய்து ‘A4′ தாளில்  மற்றும் Excel format-ல் CD-ல் பதிவு செய்து,  இவ்வலுவலக  ‘B3’ பிரிவில் School Bank Passbook front page Xerox – நகலுடன் நாளை (07.06.2019) காலை 9.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE  PROCEEDINGS

PENDING SCHOOL LIST as on 06.09.2019

CLICK HERE TO DOWNLOAD THE FORM 1

CLICK HERE TO DOWNLOAD THE FORM 2

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.