சார்ந்த அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)
அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 2019-20ம் கல்வியாண்டிற்கான 01.08.2019 நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப முதுகலை ஆசிரியர் பணியிட நிர்ணயம் செய்தல் – விவரம் அளிக்காத பள்ளிகள் உடன் அளிக்கக்கோருதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND PENDING SCHOOLS
முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.