அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு
https://docs.google.com/spreadsheets/d/1X1sRlAJ595C1rBj9_VhSaURPzdwyJ4Z0SOozNDjmoTs/edit?usp=sharing
☝️☝️☝️
மேற்காணும் G Sheet ல் தங்கள் பள்ளியில் உள்ள வகுப்பு ஆசிரியர்கள் பெயர் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. சார்ந்த வகுப்பு ஆசிரியர்கள்
1) மொத்த மாணவர்கள் எண்ணிக்கை
2) சந்திராயன் 3 வினாடி வினா போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க செய்து சான்றிதழ் பதிவிறக்கம் செய்த மாணவர்கள் எண்ணிக்கை
ஆகியவற்றை பதிவு செய்வதை கண்காணித்து சரியான தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது
🔹இணைய தள முகவரி👇
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்