அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு – ஒழுங்கு முறைகள்-31.032020 வரை ஆசிரியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிதல் சார்பான அறிவுரைகள் சார்ந்து இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.