அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,
கொரோனா வைரஸ் காய்ச்சல் (Covid-19) முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE SOP
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்