அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,
(தேர்வு மைய பள்ளி தலைமையாசிரியர்கள்)
கொரோனா வைரஸ் காய்ச்சல் (Covid-19) – முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆசிரியர்கள், தேர்வு மையங்களில் தலைமையாசிரியர்கள்/ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல் மற்றும் அறிக்கை கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.