அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள்
அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு “குழந்தைகளின் தேசத்தந்தை” என்னும் குழந்தைகள் திரைப்படம் காண்பிக்க சலுவை கட்டணமாக ரூ.10/- (ரூபாய் பத்து மட்டும்) வசூலித்து கொண்டு பள்ளி வளாகங்களில் நவம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை திரையிட்டு காட்ட அனுமதி கோரப்பட்டுள்ளது. இணைப்பில் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்