குழந்தைகள் தின விழா- நவம்பர் 14 2021 கொண்டாட்டத்தை முன்னிட்டு குழந்தைகளிடையே கலைநிகழ்ச்சிகள், பேச்சு , கட்டுரை போட்டி நடத்துதல் தொடர்பாக

குழந்தைகள் தின விழா- நவம்பர் 14 2021 கொண்டாட்டத்தை முன்னிட்டு குழந்தைகளிடையே கலைநிகழ்ச்சிகள், பேச்சு , கட்டுரை போட்டி நடத்துதல் தொடர்பாக கீழ்க்காணும் வழிக்காட்டுதல் கடிதத்தின் படி செயல்பட அனைத்து வகை அரசு பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்