அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்களுக்கு,
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 – மாநில கணக்காயரால் செயல்திறன் தணிக்கை நடைபெற்றமை – ஆசிரியர் தகுதி தேர்வு சார்பான விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLAOD THE MATRIC SCHOOL LIST
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்