குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் – 2009 மற்றும் தமிழ்நாடு விதிகள் 2011ன் கீழ் 2020-21ஆம் கல்வி ஆண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மெட்ரிகுலேசன் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் RTE25% இடஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட தெரிவித்தல் மற்றும் மாணவர்கள் சேர்க்கை செய்யப்பட்டது போக மீதம் காலியாக உள்ள இடங்களின் விவரங்கள் வழங்க கோருதல்

அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகள் முதல்வர்கள் கவனத்திற்கு

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் – 2009 மற்றும் தமிழ்நாடு விதிகள் 2011ன் கீழ் 2020-21ஆம் கல்வி ஆண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மெட்ரிகுலேசன் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் RTE25% இடஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட தெரிவித்தல் மற்றும் மாணவர்கள் சேர்க்கை செய்யப்பட்டது போக மீதம் காலியாக உள்ள இடங்களின் விவரங்கள் வழங்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகள் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORM

CLICK HERE TO DOWNLOAD THE G.O

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.