குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009-ன்படி 2020-2021ஆம் கல்வி ஆண்டில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – 30.09.2020 அன்று கூட்டம் நடத்திட தெரிவித்தல்

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு,

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009-ன்படி 2020-2021ஆம் கல்வி ஆண்டில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – 30.09.2020 அன்று கூட்டம் நடத்திட தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளம்படி தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE REVISED SCHOOL LIST ALLOTTED TO HMs, BEOs, BTs AND BRTs

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.