குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 – 2019-2020ம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினர் – 25% இடஒதுக்கீட்டில் உள்ள காலி இடங்களை விட அதிகமான அளவில் விண்ணப்பிக்கப்பட்ட பள்ளிகளில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு 06.06.2019 அன்று காலை 11.00 மணிக்குள் குலுக்கல் முறையில் சேர்க்கை மேற்கொள்வதற்கான அறிவுரைகள் வழங்குதல் சார்பாக

அனைத்து நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் கவனத்திற்கு,

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 – 2019-2020ம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினர் – 25%  இடஒதுக்கீட்டில்  உள்ள காலி இடங்களை விட அதிகமான அளவில் விண்ணப்பிக்கப்பட்ட பள்ளிகளில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு 06.06.2019 அன்று காலை 11.00 மணிக்குள் குலுக்கல் முறையில் சேர்க்கை மேற்கொள்வதற்கான அறிவுரைகள் வழங்குதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்து நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE – 1

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE – 2

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.