மார்ச் 2024ல் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் கிராமப்புற பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற 1 மாணவன் மற்றும் 1 மாணவி ( Physics Chemistry Mathematics / Physics Chemistry Biology (Botany & Zoology) Commerce & Accountancy Group) வீதம் VIT பல்கலைக்கழகத்தில் STARS திட்டத்தின் மூலம் சேர்க்கை செய்தல் தொடர்பாக விவரங்கள் அனுப்ப கோரப்பட்டது. இதுநாள் வரை கீழ்காணும் கிராமப்புற பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து விவரங்கள் பெறப்படவில்லை. எனவே, கோரப்பட்ட விவரங்களை கீழ்காணும் பள்ளி தலைமையாசிரியர்கள் 20.05.2024 அன்று மாலை 4.00 மணிக்குள் தவறாமல் இவ்வலுவலகத்தில் சமர்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
- GHSS CHINNAPALLIKUPPAM 2. GHSS MAILPATTI 3. GHSS ALINJIKUPPAM 4. GADWHSS TT MOTTUR 5. GGHSS PARADARAMI 6. GBHSS PARADARAMI 7. GHSS VALATHUR 8. GHSS ERTHANGAL 9. GHSS AGRAVARAM 10. GHSS KOTTAMITTAH 11. GBHSS LATHERI 12. GGHSS LATHERI 13. GHSS SENJI 14. GHSS VADUGANTHANGAL 15. GHSS PANAMADANGI 16. GHSS KOSAVANPUDUR 17. GHSS GUDIYATHAM RS 18 GADWHSS PILLANTHIPATTU 19. GGHSS POIGAI 20 GBHSS POIGAI 21 GGHSS ANAICUT 22 GHSS KANYAMBADI 23 GHSS CHOLAVARAM 24 GHSS KILARASAMPATTU 25 GBHSS USSOOR 26 GGHSS USSOOR 27 GHSS VALLIMALAI 28 GBHSS PONNAI
/ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்
கிராமப்புற அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்,
வேலூர் மாவட்டம்.