கிராமப்புற பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

May 16, 2024 by ceo

மார்ச் 2024ல் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் கிராமப்புற பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற 1 மாணவன் மற்றும் 1 மாணவி ( Physics Chemistry Mathematics / Physics Chemistry Biology (Botany & Zoology) Commerce & Accountancy Group) வீதம் VIT பல்கலைக்கழகத்தில் STARS திட்டத்தின் மூலம் சேர்க்கை செய்தல் தொடர்பாக விவரங்கள் அனுப்ப கோரப்பட்டது. இதுநாள் வரை கோரப்பட்ட விவரங்கள் அனுப்பாத கிராமப்புற பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் 20.05.2024 அன்று காலை 11.00 மணிக்குள் தவறாமல் இவ்வலுவலகத்தில் சமர்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

/ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

கிராமப்புற அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.