காலாண்டு விடுமுறை -பள்ளிக்கல்வி -2023-2024 ஆம் கல்வியாண்டில் காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப்பின் இரண்டாம் பருவம் பள்ளிகள் தொடங்குதல் –தொடர்பாக

அனைத்து அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிடர் நலம் /தொடக்கபள்ளிகள் / நடுநிலைப்பள்ளி /உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

முதன்மைக் கல்வி அலுவலர்கள்

வேலூர்.

பெறுநர்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

நகல்

அனைத்து அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிடர் நலம் /தொடக்கபள்ளிகள் / நடுநிலைப்பள்ளி /உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.