காலாண்டு தேர்வு விடுமுறை குறித்து அறிவுரைகள்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

காலாண்டு தேர்வு விடுமுறை குறித்து அறிவுரைகள் சார்ந்து இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்