கல்வி பயிலும் SC மாணவர்களின் சேர்க்கை 18 சதவீதத்திற்கு குறைவான பள்ளிகளில் சான்றோர் (SC) மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

கல்வி பயிலும் SC மாணவர்களின் சேர்க்கை 18 சதவீதத்திற்கு குறைவான பள்ளிகளில் சான்றோர் (SC) மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்