கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் 2 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உருவாக்கப்பட்ட பயிற்சி புத்தகம் (Work Book) சார்பான கானொளிகளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் காண நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

அனைத்து தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் 2 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உருவாக்கப்பட்ட பயிற்சி புத்தகம் (Work Book) சார்பான கானொளிகளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்  காண  நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE 1

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE 2

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PAGE 3

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்