அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,
கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்துவகைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சுயவிரங்களில் 05.09.2019 நிலவரப்படி முழுமையாக உள்ளீடு செய்யப்படாமல் உள்ள கலங்கள் பள்ளிவாரியாக இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இன்று (06.09.2019) மாலை 5.00 மணிக்குள் அனைத்து கலங்களும் விடுதலின்றி உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE STUDENT PROFILE PENDING SCHOOL REPORT
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.