பெறுநர்
அனைத்துவகை தலைமையாசிரியர்கள்,
கலைத்திருவிழா 2017-18 – காட்பாடி, அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளியில் 11.01.2018 அன்று நடைபெறுதல். பொறுப்பாசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்ட மாணவர்களுடன் கலந்துகொள்ளுதல். தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள்பட்டியல் இவ்விணைய தளத்தில் MESSAGE BOXற்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும்
ALL THE HEADMASTERS ARE INSTRUCTED TO ATTEND THE PRE-ARRANGEMENT MEETING ON 10.01.2018 @ 2.00 pm at KATPADI, GBHSS.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.