கணினி பயிற்றுநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-2 அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், பூர்த்தி செய்யப்பட்ட பணியிடங்கள் மற்றும் காலிப்பணியிடங்கள் தொடர்பான விவரங்களை இணைக்கப்பட்டுள்ள Google Linkஇல் 04.01.2025 பிற்பகல் 12.00 மணிக்குள் உள்ளீடு செய்ய – கோருதல் – தொடர்பாக.

அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-2 பணியிடங்கள் தொடர்பான அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், பூர்த்தி செய்யப்பட்ட பணியிடங்கள் மற்றும் காலிப்பணியிடங்களின்  தகவல்கள் அரசால் கோரப்பட்டுள்ளது, எனவே அரசுக்கு விவரங்கள் அனுப்பிட எதுவாக இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை 04.01.2025 பிற்பகல் 12.00 மணிக்குள் GOOGLE SHEET-இல் பூர்த்தி செய்து அனுப்பிவிட்டு தலைமையாசிரியர் கையொப்பமிட்ட அசல் பிரதியை தனிநபர் மூலம் அ4 பிரிவில் ஒப்படைக்க அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1cTH_bv4z-08_rVC8b251ovdHUPpFXH81f6bv6h7akvc/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.