கணினி பயிற்றுநர் நிலை – 1 ஆசிரியர் பதவியில் பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்குவது – தொடர்பாக

அரசுமேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி பணிவரன்முறை,  2019 –2020, 2020 -2021 மற்றும் 2022 -2023 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கணினி பயிற்றுநர் நிலை – 1 ஆசிரியர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டமை, கணினி பயிற்றுநர் நிலை – 1 ஆசிரியர் பதவியில் பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்குவது தொடர்பாக.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்