கணித பாட முதுகலை ஆசிரியர்கள் இப்பயிற்சியில் பங்கு பெறுவதை உறுதி செய்யும்பொருட்டு மேற்காண் இணைய தளத்தில் (http://eboxcolleges.com/mathapp) பதிவு செய்த விவரத்தை இவ்வலுவலக இணையதளத்தில் (edwizevellore.com) 19.06.2020 மாலை 4.00 உள்ளீடு செய்யும்படி தெரிவித்தல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியில் பணிபுரியும் முதுகலை கணித பாட ஆசிரியர்கள் online பயிலரங்கத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு http://eboxcolleges.com/mathapp இணையதளத்தில் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பதிவு செய்த விவரத்தை இவ்வலுவலக இணையதளத்தில் (edwizevellore.com) 19.06.2020 மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

CLICK HERE TO ENTER DETAILS

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF CEO

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF DSE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.