அனைத்து வகை அரசு/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு
கடைசி நினைவூட்டு – 2019-2020ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி பற்றிய தகவல்கள் 06.11.2019 அன்று காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்ட (SSA) அலுவலகத்தில் பெறப்பட்டது. நாளது தேதி வரை தகவல் சமர்ப்பிக்காத பள்ளிகள் மற்றும் திருத்தம் மேற்கொண்டு வரும் பள்ளிகள் நாளை (09.11.2019) காலை 11.00 மணிக்குள் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்
பெறுநர்
அனைத்து வகை அரசு/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள்