ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – இணைப்பிலுள்ள அரசு/ அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு (Student Police Cadet) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ரூ.50,000/-க்கான பயனீட்டுச் சான்று இன்னும் சமர்ப்பிக்காதவர்கைள் உடன் நேரில் சமர்ப்பிக்க கோருதல்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ( ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்),

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – இணைப்பிலுள்ள அரசு/ அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு (Student Police Cadet) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ரூ.50,000/-க்கான பயனீட்டுச் சான்று இன்னும் சமர்ப்பிக்காதவர்கைள்  உடனடியாக  நேரில் சமர்ப்பிக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND UC FORM

CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.