ஒருங்கிணைந்த மாவட்டம்-மார்ச் /ஜுன் 2020 ,பத்தாம் வகுப்பு /மேல்நிலை முதலாமாண்டு பொதுதேர்வுகள்- முதன்மைத் தேர்வு மைய முதன்மைக் கண்கணிப்பாளர்களுக்குக்கான அறிவுரைகள் வழங்குதல்- தொடர்பாக

அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்/ தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு.

ஒருங்கிணைந்த மாவட்டம்-மார்ச் /ஜுன் 2020, பத்தாம் வகுப்பு /மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள்- முதன்மைத் தேர்வு மைய முதன்மைக் கண்கணிப்பாளர்களுக்கு  கீழ்க்காணும்  சென்னை-6, அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகள் பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை  மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Instructions to chief supdt

முதன்மைக் கல்வி அலுவல,வேலூர்

பெறுநர்

அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்/ தலைமைஆசிரியர்கள்

நகல்

திருப்பத்தூர் / இராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது

அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.