ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, வேலூர் மாவட்டம் – Smart Board உள்ள பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு ICT – ஒரு நாள் பயிற்சி இணைய வழியாக 17.02.2022 மற்றும் 03.03.2022 ஆகிய நாட்களில் நடைபெறுதல்

அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் அரசு /தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, வேலூர் மாவட்டம் – Smart Board  உள்ள பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு ICT – ஒரு நாள் பயிற்சி இணைய வழியாக 17.02.2022 மற்றும் 03.03.2022 ஆகிய நாட்களில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பட்டியலை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.