ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (இடைநிலை) – அரசு பள்ளிகளில் இடைநிற்றலை குறைத்து வருகைப்பதிவை அதிகரிப்பதற்கான IMPART காட்சிபடுத்துதல்

சார்ந்த அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (இடைநிலை) – அரசு பள்ளிகளில் இடைநிற்றலை குறைத்து வருகைப்பதிவை அதிகரிப்பதற்கான IMPART காட்சிபடுத்துதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்படும்படி சார்ந்த அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND VALUATION FORMAT

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.