ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2024-2025ஆம் ஆண்டு அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கான (CG) ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி அளித்தல் – சார்பு

வேலூர் மாவட்டம் – 2024-2025ஆம் ஆண்டு அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி வரும் 10.06.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் மாவட்டத் திட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளதால் ஒரு பள்ளியில் 250 மாணவர்களுக்கு 1 உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் (CG) என்ற விகிதத்தில் கலந்து கொள்வதை சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் உறுதி செய்திட தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

தலைமையாசிரியர்,

அரசு மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.