ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் –Oosc “தொடர்ந்து கற்போம்”  என்ற முன்னோடி திட்டம் – அனைத்து 10 ம் வகுப்பு அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி நடத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர்.

பெறுநர்:

அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித்

தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.