ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி -வேலூர் மாவட்டம் -2023-2024ஆம் கல்வியாண்டு -பள்ளிசெல்லாக் குழந்தைகள் “தொடர்ந்து கற்போம்” -என்ற முன்னோடி திட்டம் -அனைத்து அரசுப் பள்ளிகளில் மார்ச் 2024-ல் 10 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்விற்கு வருகை புரியாத மாணவர்கள் மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி நடத்துதல் மற்றும் துணைத் தேர்வில் பங்கேற்க செய்தல் -வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் -சார்பு

அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின்  தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

1.அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின்  தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

    2. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) வேலூர் மாவட்டம்.