ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி -வேலூர் மாவட்டம் -10 மற்றும் 12ம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குதல் -உயர்கல்வி /ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் விண்ணபிக்க வழிகாட்டுதல்கள் -வழங்குதல் -சார்பு

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித்  தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு. 

செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

அனைத்து அரசுஉயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித்  தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு

முதல்வர் (பொ),DIET,இராணிப்பேட்டை,(உரிய நடவடிக்கையின் பொருட்டு)