ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி -2023-2024 ஆம் ஆண்டில் 6 முதல் 18 வயதுடைய பள்ளிச் செல்லாக் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் கண்டறிவது சார்ந்த வழிகாட்டுதல்கள் வழங்குதல் – சார்பு

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

ஒப்பம்
க.முனுசாமி
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்

பெறுநர்

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்

நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) அவர்களுக்கு தொடர்நடவடிக்ககையின் பொருட்டு