ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – மாதிரி பள்ளி – தெரிவு செய்யப்பட்ட மாணவர் மற்றும் பெற்றோர்களுக்கான கூட்டம் – மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொள்ள சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,(பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – மாதிரி பள்ளி – தெரிவு செய்யப்பட்ட மாணவர் மற்றும் பெற்றோர்களுக்கான கூட்டம் – மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொள்ள சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பட்டியலை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்