சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – 2021-2022ஆம் கல்வி ஆண்டில் பள்ளி மேலாண்மைக்குழு – மாவட்ட கருத்தாளர்களுக்கு (SMC RP)பயிற்சி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் ஆசிரியர்கள் பட்டியலை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சம்மந்தப்பட்ட ஆசிரியர்களை உரிய நேரத்தில் விடுவித்தனுப்பும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.